Posts

சீனாவில் மெர்சல் பத்தாயிரம் திரையரங்கில் வெளியாகிறது

Image
தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல்.............  மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே   வெளிவந்த இந்த திரை படம் மிக பிரமாண்ட வெற்றியை பெற்றது............. எனவே மிக பெரிய சினிமா மார்க்கெட் உள்ள நாடு சீனா வில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது ...... இப்படத்தின் சீனா மொழி டப்பிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது....இப்படம் டிசம்பர் மாதம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.......       

மங்கை மான் விழி அம்புகள் படத்தின் ட்ரைலர்:நெஞ்சை வருடும் காதல் கதை

Image

தல அஜித்துடன் இணைகிறார் திரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்!!!!!!!!

Image
தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டு இருப்பவர் தல அஜித்....... இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தில் இவருடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்........இவர்களுடன் விவேக் , தம்பி ராமையா,ரமேஷ் திலக்,யோகி பாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றன........இப்படத்தில் முதல் முறையாக இமான் தல அஜித்திற்கு இசை அமைக்கிறார்.......இப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது.......... இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் 59வது படம் பற்றி மிக பெரிய தகவல் ஒன்று வந்துள்ளது...... சதுரங்கவேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் வினோத்....இவரது முதற் படமே இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற மிக பெரிய அங்கீகாரம் கொடுத்தது......அதற்கு அடுத்ததாக இவர் நடிகர் கார்த்தியை வைத்து திரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்....இப்படம் இவருக்கு இமாலய வெற்றியை தந்தது.......இதனால் இவரின் மேல் மிக பெரிய எதிர்பார்ப்பு வந்துள்ளது.........இவர் அடுத்து யாரை   வைத்து இயக்க போகிறார் என்ற எதி...

தடைகளை தகர்த்தெறிந்த சிம்பு... 2020 வரை சிம்புவிடம் கால் சீட் இல்லையாம்........

Image
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சிம்பு.......அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தோல்விக்கு பின்னர் ஒரு மிக பெரிய இடைவெளி விட்டிருந்தார் சிம்பு ......இந்த இடைவெளியில் இவர் மீது பல சர்ச்சைகளும்,விமர்சங்களும் எழுந்தன......ஒரு படி மேலாக தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு ரெட் கார்டு குடுக்க போவதாக தகவல் வந்தது  அதனால் இவரது திரையுலக வாழ்க்கையே ஒரு கேள்வி குறியாக மாறியது  .....இதனால் இவரது ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்......... இவர் மீது எவ்வளவு விமர்சங்கள் வந்தாலும் நான்  மீண்டும் எழுந்து வருவேன் என்று பீனிக்ஸ் பறவை போல மணிரத்னம்  இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் கமிட் ஆனார்.......இந்த படத்தில் ஒரு மிக பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது......இந்த படத்தில் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.....   தற்போது சிம்பு ,துருவங்கள் பதினாறு திரை படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் இணைந்துள்ளார் இப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது....... அதற்கு அடுத்ததாக லைகா நிறுவனத்துடன் இணைந்து விண்ண...

மீண்டும் கூட்டணி!!!! ! உச்சத்தில் விஸ்வாசம் படத்தின் எதிர்பார்ப்பு!!!!

Image
அஜித்தும் விவேக்கும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று அனைவரும் அறிந்ததே............... இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்  ........ தற்போது வந்து இருக்கும் செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...... சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம் இதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் மேலும் இப்படத்திற்கு இமான்  இசை அமைக்க உள்ளார்.....  விஸ்வாசம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது................ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அணைத்தும்  நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகின்றது......... மேலும் விஸ்வாசம் படத்தில் நடிகர் விவேக்கும் நம்ம தல உடன்    இணையவிருக்கிறார் என்று படக்குழு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது...... ...இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் பல மடங்கு எகிறியுள்ளது........     

முடிந்தது பஞ்சாயத்து மீண்டும் வருகிறான் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி....

Image
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக வளம் வருபவர் காமெடி நடிகர் வடிவேலு ...........................இவர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மிக பிர்மாண்டண்டமான வெற்றியை பெற்றது................................ இத்திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கினார் ................பிரம்மாண்ட  இயக்குனர் சங்கர் இப்படத்தை தயாரித்தார்............................. மீண்டும் இவர்கள் கூட்டணியிலே இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி தயாராக உள்ளதாக அறிவிக்க பட்டு பட பூஜைகள் அணைத்து போட பட்டு சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் பிரம்மாண்ட  செட்டுகள் அமைக்க பட்டு பட வேலைகள்  துவங்கின.......................... திடீரென வடிவேலு கதை சமந்தமனா விஷயத்தில் தலையிட்டதால் மிக பெரிய பிரச்சனை வந்தது ................இதனால் வடிவேலு படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.............. படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினர்................ தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது ஒரு சுமுக முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது ..... ...

பெண்களை தவறாக பேசினாரா பொன்னம்பலம்..........பிக் பாஸ் 2 இன்றைய ப்ரோமோ

Image

சுந்தர்.சி யின் சங்கமித்ரா படத்தின் அப்டேட் வெளியாகியது....................

Image
சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் படம் சங்கமித்ரா ..........................   இப்படத்தின் முதல் பார்வை சென்ற வருடமே வெளியான நிலையில் சுருதிஹாசன் போன்ற சில முக்கிய   நடிகர், நடிகைகள் விலகளால் படப்பிடிப்பு வேலைகள் அணைத்ததும்    தடைப்பட்டன............... பிறகு நீண்ட காலமாக படம் குறித்து எந்த அறிவிப்பும் வராத நிலையில் தற்போது சங்கமித்ரா படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது............ வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.........................   

உலகின் 6 கண்டங்களில் தேடப்பட்ட விஜயின் பெயர்: தமிழகத்தில் எந்த மாநிலம் முதல் இடம்

Image
ஜூன் 22 ல்  விஜயின்   44 வது  பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள   அவரது ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடினர்........ உலகின் 7 கண்டங்களில் அன்டார்டிகாவை தவிர மீதம் உள்ள 6 கண்டங்களில் விஜயின்   பெயர் கூகுலில் தேடப்படுள்ளது............இது அவரது ரசிகர்களுக்கிடையே மிக பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது................    மேலும் முதல் முறையாக   இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்தில் விஜயின் பெயர் அதிகமாக தேடப்பட்டுள்ளது

ஜெயம் ரவி 24வது படம் அடங்கமறு FIRST LOOK வெளியிடு......

Image
ஜெயம் ரவி இன்    24 வதுடமான அடங்க மறு  படத்தின் FIRST LOOK நேற்று  வெளியிடப்பட்டது இயக்குனர் கார்த்திக் தங்கவேலு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்..................... இப்படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக  ராஷி கன்னா நடித்து வருகிறார்................................. விக்ரம் வேதா திரைப்படத்தின் இசை அமைப்பாளர் ஷாம் சி.எஸ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார் ................ இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெகு மும்மரமாக நடைபெற்று வருகிறது      

பிக் பாஸ் 2: இன்றைய ப்ரோமோ:வீட்டின் தலைவி நித்யாவா அதிர்ச்சியில் பாலாஜி .

Image
பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ  வெளிவந்தது  அதில் வீட்டின் தலைவி  நித்யா என்று  அறிவிக்கப்பட்டார்............  இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்..................

ஓவியா செய்தது நியாயமா??? அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி !!!!!!!

Image
நடிகை ஓவியா திடிர்னு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு அனைவரையும் குறிப்பாக ஓவியா ஆர்மியை அதிர்ச்சி அடைய செய்து உள்ளார். அப்படி என்ன புகைப்படம் அது???? ஓவியா பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதில் ஆராவுடன் நன்கு பழகி காதல் வயப்பட்டது. பின்பு ஓவியா காதலை ஆராவு ஏற்க்கவில்லை என்று தெரிந்ததும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளிய வந்ததும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் iam single என்ற ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது ஓவியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் காதலன் ஆராவுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து போட்டு உள்ளார். அதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல உள்ளது. இதனால் ஓவியா ஆர்மி பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் . ஆராவு ஓவியா உடன் நட்புடன் தான் பழகி வருவதாக கூறிவருகிறார். இதற்கிடையே இந்த புகைப்படத்தை ஓவியா வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். bigboss சீசன் 2 வில் இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகாவும் தற்போது கலந்து கொண்டு உள்ளார். ஆராவு ஓவியா உடன் மட்டும் இல்ல, யாஷி...

தனுஷ் - சிவகார்த்திகேயன் மோதல்

Image
தனுஷின் வடசென்னை படம் வெளியாகும் அதே தேதியில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் சீமராஜா. 24 ஏ.எம் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன், யோகிபாபு, லால், ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.   போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. செப்டம்பர் 13ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இருவர் படமும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பது, அவர்களது உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது

மீண்டும் நயன்தாரா யோகிபாபு கூட்டனி

Image
                    நயன்தாரா   நடிக்க இருக்கும் புதிய படத்தில் யோகி பாபுவுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்.   நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் நயன்தாராவை காதலிக்க சொல்லி,   யோகி பாபு   கெஞ்சுகிற மாதிரியான ‘கல்யாண வயசுதான் ஆகிருச்சு டீ’ என்ற பாடல் யூ-டியூபில் வெளியாகி மிக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.   இந்த படத்தில் யோகி பாபுவின் நடிப்பில் சிலிர்த்த நயன்தாரா, மற்ற படங்களில் நடிக்க யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்தன.   இந்நிலையில் நயன்தாரா அடுத்த நடிக்க இருக்கிற பேய் படம் ஒன்றில் காமெடி நடிகராக யோகிபாபு நடிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாராம்.

ஸ்ரீரெட்டி: நாணி தன்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால்

Image
சாமுராய், திமிரு, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்த  ஸ்ரீரெட்டி  தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள போவதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து இந்த நிகச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் நாணி நடிகை “ஸ்ரீரெட்டி” பங்கேற்றால் நான் இந்த போட்டியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீரெட்டி இந்த போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தகவல் பரவிவருகிறது. நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் நாணிக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் உள்ள நிலையில் தற்போது எழும்பியுள்ள இந்த பிரச்னை ஸ்ரீரெட்டியை மிகுந்த கோவத்துக்கு உள்ளாகியது, இதனால் கோவம்தாங்காமல் ஸ்ரீரெட்டி, நாணி  தன்னுடன் படுகையை பகிர்ந்துள்ளார்  எனவும் அவருக்கு  doggi ஸ்டைல்  என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர்களது ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார். சொன்னது மட்டுமில்லாமல் இது உண்மையில்லை என்று நானியை அவர் “குடும்பத்தார் மற்றும் தொழில்” மீது சத்தியம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளர். இதை கேட்ட நடிகர்  நாணி  அவர்கூறுவதை யாரும் ஏற்கமாட்டார்கள் எ...

இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலங்கள்

Image
1996-இல் இயக்குனர்  சங்கர்   இயக்கத்தில்  கமல்   நடித்த படம் தான்  இந்தியன் . கமல் நடித்த படங்களில்  இந்தியன்   மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த படம் என்று சொல்லலாம் . அந்த அளவுக்கு கதைக்களம் மற்றும் கமலின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைத்திருக்கும். கமல் இரண்டு வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருப்பார். அந்த படத்தில்  ரகுமான்   இசையில் பாடல்களும் சரி ,  செந்தில்-கவுண்டமணி காமெடி யும் சரி, இரண்டுமே செம என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். இன்று வரை நீங்க இடம் பிடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகம் உருவாக போகிறது என்று ஏற்கனவே,  போன வருடத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவித்து இருந்தார்.  தற்போது பிக்பாஸ் சீசன் 2 முடித்ததும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என செய்தி வெளிவந்து உள்ளது. இந்தியன்-2 படத்தை  LYCA நிறுவனம்  தான் தயாரிக்க போகிறதாம். மேலும் இந்த படத்திருக்கு  பாடலாசிரியர்  தாமரை   தான் பாடல்கள் இயற்ற ஒப்பந்தம் ஆகியுள்ளார் . மேலும்  அனிரூத்  இசையமைக...

உப்பு மற்றும் தேனில் உள்ள குணம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா??????

Image
“உப்பில் இருப்பது அசுர குணம்…தேனில் இருப்பது தேவர் குணம்.. .”என சித்த மருத்துவம் கூறுகிறது. அதன் படி முதலில் உப்பு பற்றி பார்க்கலாம் சித்த மருத்துவம். உப்பின் தன்மை என்ன ? சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? என்றால். இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு… உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள் இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் .. ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் . உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் . சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் … தேனின் தன்மை என்ன??? ~  தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? ~தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது...

சாமி 2 ட்ரைலர், விக்ரம், கீர்த்தி சுரேஷ், இயக்கம் ஹரி

Image
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் சாமி படத்தை பார்க்க நம்ம அனைவருக்கும் ஆர்வமாகத்தான் உள்ளது. அதிலயும் இப்ப வந்து உள்ள போஸ்டர் பார்த்த ஆர்வம் இன்னும் அதிகம் ஆகும் என்பதில் சந்தேகமே கிடையாது.  sami square  படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துஉள்ளர்.  வில்லனாக பாபிசிம்கா நடத்துஉள்ளர் . இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துஉள்ளதாம்.  இதன் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது , பார்த்து மகிழுங்கள்!!! ட்ரைலர்  படக்குழுவினர் விபரம் Directed by Hari Produced by Shibu Thameens Written by Hari Starring Vikram Keerthy Suresh Prabhu Ganesan Bobby Simha Music by Devi Sri Prasad Cinematography Priyan Venkatesh A nguraj Edited by V. T. Vijayan Production company Thameens films Release date 14 June 2018 Country India Language Tamil

விசுவாசத்தில் -“peper look”அஜித்க்கு ஜோடி யார் தெரியுமா??? இதை படியுங்கள் ……..

Image
தல அஜித்தின் அடுத்த படம்  விசுவாசம்.   விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித்.  தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் MAY7 இல் துவங்கியது . படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.  மேலும் இயக்குனர் சிவா கூறியபடி , தல அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.  அதன் படி தற்போது வயதான வேடத்தில் படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார். அதனால் தான் சமூக வலைத்தளங்களில் வருகின்ற புகைப்படங்களில் அஜித் நரைத்த முடியுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அஜித்தின் வயதான கதாபாத்திரத்திற்கு ஜோடியா நயன்தாரா நடிக்கிறார் என்றாரம். அஜித்தின் அடுத்த கதாபாத்திரத்திற்க்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. இதற்கிடையில் அஜித்தின் இளமை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக  சாக்க்ஷி அகர்வால்   நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.சாக்ஷி அகர்வால் காலா படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னமா இப்படி பண்றேங்களேம்மா!!! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த சோதனை!!!

Image
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழிச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை .   இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை   லட்சுமி ராமகிருஷ்ணன்  தொகுத்து வழங்குவார்.  குடும்ப பிரச்னையை பேசி தீர்த்துவைத்து கும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பது தான்  இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.  இந்த நிகழ்ச்சி இடையில் பல பிரச்னைக்களை சந்தித்து  இன்றளவும் பிரபலமாக பேசும்படி ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூலம் பலரும் தங்கள் பிரச்சனை தீர்ந்து நன்கு வாழ்வதாக கூறியுள்ளனர்.  இவ்வாறு எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டுஉள்ளது. “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி தனிமனித உரிமையில் தலையிடுவது போல உள்ளது,  என விருதுநகரை சார்ந்த சோமசுந்தரம் இந்த நிகழ்ச்சியின் மீது மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஉள்ளர்.  அதன் படி  இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து  தற்போது அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து   ...