மீண்டும் கூட்டணி!!!! ! உச்சத்தில் விஸ்வாசம் படத்தின் எதிர்பார்ப்பு!!!!

அஜித்தும் விவேக்கும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று அனைவரும் அறிந்ததே...............
இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்  ........

தற்போது வந்து இருக்கும் செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது......

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம் இதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் மேலும் இப்படத்திற்கு இமான்  இசை அமைக்க உள்ளார்..... 
விஸ்வாசம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது................

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அணைத்தும்  நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகின்றது.........


மேலும் விஸ்வாசம் படத்தில் நடிகர் விவேக்கும் நம்ம தல உடன்    இணையவிருக்கிறார் என்று படக்குழு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.........இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் பல மடங்கு எகிறியுள்ளது........     

Comments