முடிந்தது பஞ்சாயத்து மீண்டும் வருகிறான் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி....
இத்திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கினார் ................பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இப்படத்தை தயாரித்தார்.............................
மீண்டும் இவர்கள் கூட்டணியிலே இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி தயாராக உள்ளதாக அறிவிக்க பட்டு பட பூஜைகள் அணைத்து போட பட்டு சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்க பட்டு பட வேலைகள் துவங்கின..........................
திடீரென வடிவேலு கதை சமந்தமனா விஷயத்தில் தலையிட்டதால் மிக பெரிய பிரச்சனை வந்தது ................இதனால் வடிவேலு படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.............. படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினர்................
தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது ஒரு சுமுக முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது .....
விரைவில் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பு துவங்கவுள்ளது..............இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்................
Comments
Post a Comment