Posts

Showing posts with the label Oviya Aarav love

ஓவியா செய்தது நியாயமா??? அதிர்ச்சியில் ஓவியா ஆர்மி !!!!!!!

Image
நடிகை ஓவியா திடிர்னு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு அனைவரையும் குறிப்பாக ஓவியா ஆர்மியை அதிர்ச்சி அடைய செய்து உள்ளார். அப்படி என்ன புகைப்படம் அது???? ஓவியா பிக்பாஸ்-1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதில் ஆராவுடன் நன்கு பழகி காதல் வயப்பட்டது. பின்பு ஓவியா காதலை ஆராவு ஏற்க்கவில்லை என்று தெரிந்ததும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். வெளிய வந்ததும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் iam single என்ற ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போது ஓவியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் காதலன் ஆராவுடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து போட்டு உள்ளார். அதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போல உள்ளது. இதனால் ஓவியா ஆர்மி பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் . ஆராவு ஓவியா உடன் நட்புடன் தான் பழகி வருவதாக கூறிவருகிறார். இதற்கிடையே இந்த புகைப்படத்தை ஓவியா வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளார். bigboss சீசன் 2 வில் இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து படத்தில் நடித்த யாஷிகாவும் தற்போது கலந்து கொண்டு உள்ளார். ஆராவு ஓவியா உடன் மட்டும் இல்ல, யாஷி

மீண்டும் நயன்தாரா யோகிபாபு கூட்டனி

Image
                    நயன்தாரா   நடிக்க இருக்கும் புதிய படத்தில் யோகி பாபுவுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்.   நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் நயன்தாராவை காதலிக்க சொல்லி,   யோகி பாபு   கெஞ்சுகிற மாதிரியான ‘கல்யாண வயசுதான் ஆகிருச்சு டீ’ என்ற பாடல் யூ-டியூபில் வெளியாகி மிக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.   இந்த படத்தில் யோகி பாபுவின் நடிப்பில் சிலிர்த்த நயன்தாரா, மற்ற படங்களில் நடிக்க யோகிபாபுவுக்கு சிபாரிசு செய்வதாக செய்திகள் வந்தன.   இந்நிலையில் நயன்தாரா அடுத்த நடிக்க இருக்கிற பேய் படம் ஒன்றில் காமெடி நடிகராக யோகிபாபு நடிக்க வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாராம்.

ஸ்ரீரெட்டி: நாணி தன்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால்

Image
சாமுராய், திமிரு, பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்த  ஸ்ரீரெட்டி  தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள போவதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து இந்த நிகச்சியை தொகுத்து வழங்கும் பிரபல நடிகர் நாணி நடிகை “ஸ்ரீரெட்டி” பங்கேற்றால் நான் இந்த போட்டியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று தெரிவித்து விட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீரெட்டி இந்த போட்டியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தகவல் பரவிவருகிறது. நடிகை ஸ்ரீரெட்டி மற்றும் நாணிக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் உள்ள நிலையில் தற்போது எழும்பியுள்ள இந்த பிரச்னை ஸ்ரீரெட்டியை மிகுந்த கோவத்துக்கு உள்ளாகியது, இதனால் கோவம்தாங்காமல் ஸ்ரீரெட்டி, நாணி  தன்னுடன் படுகையை பகிர்ந்துள்ளார்  எனவும் அவருக்கு  doggi ஸ்டைல்  என்றால் மிகவும் பிடிக்கும் எனவும் அவர்களது ரகசியங்களை போட்டு உடைத்துள்ளார். சொன்னது மட்டுமில்லாமல் இது உண்மையில்லை என்று நானியை அவர் “குடும்பத்தார் மற்றும் தொழில்” மீது சத்தியம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்துள்ளர். இதை கேட்ட நடிகர்  நாணி  அவர்கூறுவதை யாரும் ஏற்கமாட்டார்கள் என்று பதில் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீ

இந்தியன்-2 படத்தில் இணையும் பிரபலங்கள்

Image
1996-இல் இயக்குனர்  சங்கர்   இயக்கத்தில்  கமல்   நடித்த படம் தான்  இந்தியன் . கமல் நடித்த படங்களில்  இந்தியன்   மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த படம் என்று சொல்லலாம் . அந்த அளவுக்கு கதைக்களம் மற்றும் கமலின் நடிப்பு மிகவும் சிறப்பாக அமைத்திருக்கும். கமல் இரண்டு வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருப்பார். அந்த படத்தில்  ரகுமான்   இசையில் பாடல்களும் சரி ,  செந்தில்-கவுண்டமணி காமெடி யும் சரி, இரண்டுமே செம என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். இன்று வரை நீங்க இடம் பிடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகம் உருவாக போகிறது என்று ஏற்கனவே,  போன வருடத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவித்து இருந்தார்.  தற்போது பிக்பாஸ் சீசன் 2 முடித்ததும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என செய்தி வெளிவந்து உள்ளது. இந்தியன்-2 படத்தை  LYCA நிறுவனம்  தான் தயாரிக்க போகிறதாம். மேலும் இந்த படத்திருக்கு  பாடலாசிரியர்  தாமரை   தான் பாடல்கள் இயற்ற ஒப்பந்தம் ஆகியுள்ளார் . மேலும்  அனிரூத்  இசையமைக்க உள்ளார் என செய்தி வெளிவந்து உள்ளது. அதுமட்டும் அல்லாமல்  பிரபல எழுத்தாளர்கள்  வைரமுத்து,ஜெயமோகன்,கபில

உப்பு மற்றும் தேனில் உள்ள குணம் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டுமா??????

Image
“உப்பில் இருப்பது அசுர குணம்…தேனில் இருப்பது தேவர் குணம்.. .”என சித்த மருத்துவம் கூறுகிறது. அதன் படி முதலில் உப்பு பற்றி பார்க்கலாம் சித்த மருத்துவம். உப்பின் தன்மை என்ன ? சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ? என்றால். இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு… உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும் ,இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள் இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள் .. ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் . உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும் . சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள் … தேனின் தன்மை என்ன??? ~  தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் . சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ? ~தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக