Posts

சீனாவில் மெர்சல் பத்தாயிரம் திரையரங்கில் வெளியாகிறது

Image
தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளிவந்த திரைப்படம் மெர்சல்.............  மிகுந்த சர்ச்சைகளுக்கு இடையே   வெளிவந்த இந்த திரை படம் மிக பிரமாண்ட வெற்றியை பெற்றது............. எனவே மிக பெரிய சினிமா மார்க்கெட் உள்ள நாடு சீனா வில் இப்படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது ...... இப்படத்தின் சீனா மொழி டப்பிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது....இப்படம் டிசம்பர் மாதம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.......       

மங்கை மான் விழி அம்புகள் படத்தின் ட்ரைலர்:நெஞ்சை வருடும் காதல் கதை

Image

தல அஜித்துடன் இணைகிறார் திரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்!!!!!!!!

Image
தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர் வட்டாரத்தை கொண்டு இருப்பவர் தல அஜித்....... இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்..இப்படத்தில் இவருடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்........இவர்களுடன் விவேக் , தம்பி ராமையா,ரமேஷ் திலக்,யோகி பாபு,ரோபோ சங்கர் உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றன........இப்படத்தில் முதல் முறையாக இமான் தல அஜித்திற்கு இசை அமைக்கிறார்.......இப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறப்படுகிறது.......... இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் 59வது படம் பற்றி மிக பெரிய தகவல் ஒன்று வந்துள்ளது...... சதுரங்கவேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் வினோத்....இவரது முதற் படமே இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற மிக பெரிய அங்கீகாரம் கொடுத்தது......அதற்கு அடுத்ததாக இவர் நடிகர் கார்த்தியை வைத்து திரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்....இப்படம் இவருக்கு இமாலய வெற்றியை தந்தது.......இதனால் இவரின் மேல் மிக பெரிய எதிர்பார்ப்பு வந்துள்ளது.........இவர் அடுத்து யாரை   வைத்து இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்ப

தடைகளை தகர்த்தெறிந்த சிம்பு... 2020 வரை சிம்புவிடம் கால் சீட் இல்லையாம்........

Image
தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சிம்பு.......அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தோல்விக்கு பின்னர் ஒரு மிக பெரிய இடைவெளி விட்டிருந்தார் சிம்பு ......இந்த இடைவெளியில் இவர் மீது பல சர்ச்சைகளும்,விமர்சங்களும் எழுந்தன......ஒரு படி மேலாக தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு ரெட் கார்டு குடுக்க போவதாக தகவல் வந்தது  அதனால் இவரது திரையுலக வாழ்க்கையே ஒரு கேள்வி குறியாக மாறியது  .....இதனால் இவரது ரசிகர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்......... இவர் மீது எவ்வளவு விமர்சங்கள் வந்தாலும் நான்  மீண்டும் எழுந்து வருவேன் என்று பீனிக்ஸ் பறவை போல மணிரத்னம்  இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் கமிட் ஆனார்.......இந்த படத்தில் ஒரு மிக பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது......இந்த படத்தில் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.....   தற்போது சிம்பு ,துருவங்கள் பதினாறு திரை படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் இணைந்துள்ளார் இப்படத்தை விஜயா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது....... அதற்கு அடுத்ததாக லைகா நிறுவனத்துடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தி

மீண்டும் கூட்டணி!!!! ! உச்சத்தில் விஸ்வாசம் படத்தின் எதிர்பார்ப்பு!!!!

Image
அஜித்தும் விவேக்கும் மிக நெருங்கிய நண்பர்கள் என்று அனைவரும் அறிந்ததே............... இவர்கள் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்  ........ தற்போது வந்து இருக்கும் செய்தி அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது...... சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் விஸ்வாசம் இதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் மேலும் இப்படத்திற்கு இமான்  இசை அமைக்க உள்ளார்.....  விஸ்வாசம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது................ இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் அணைத்தும்  நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகின்றது......... மேலும் விஸ்வாசம் படத்தில் நடிகர் விவேக்கும் நம்ம தல உடன்    இணையவிருக்கிறார் என்று படக்குழு நேற்று அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது...... ...இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் பல மடங்கு எகிறியுள்ளது........     

முடிந்தது பஞ்சாயத்து மீண்டும் வருகிறான் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி....

Image
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜாம்பவானாக வளம் வருபவர் காமெடி நடிகர் வடிவேலு ...........................இவர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மிக பிர்மாண்டண்டமான வெற்றியை பெற்றது................................ இத்திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கினார் ................பிரம்மாண்ட  இயக்குனர் சங்கர் இப்படத்தை தயாரித்தார்............................. மீண்டும் இவர்கள் கூட்டணியிலே இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி தயாராக உள்ளதாக அறிவிக்க பட்டு பட பூஜைகள் அணைத்து போட பட்டு சென்னை பழைய மஹாபலிபுரம் சாலையில் பிரம்மாண்ட  செட்டுகள் அமைக்க பட்டு பட வேலைகள்  துவங்கின.......................... திடீரென வடிவேலு கதை சமந்தமனா விஷயத்தில் தலையிட்டதால் மிக பெரிய பிரச்சனை வந்தது ................இதனால் வடிவேலு படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.............. படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினர்................ தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட்டு தற்போது ஒரு சுமுக முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வந்துள்ளது .....  விரைவில் இம்சை

பெண்களை தவறாக பேசினாரா பொன்னம்பலம்..........பிக் பாஸ் 2 இன்றைய ப்ரோமோ

Image